கொகொனட் ட்ரஃபுல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டெசிகேடெட் கொகொனட் - 2.5 கப்

கன்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்

செய்முறை:

2 டெசிகேடெட் கொகொனட்டில் கன்டென்ஸ்ட் மில்கை மெல்ல மெல்ல ஊற்றி கைய்யில் உருண்டை பிடிக்க வரும் அளவிற்கு ஊற்றி பிசையவும்.பின் கைகளில் தண்ணீர் தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும்

மீதமுள்ள 1.2 கப் தேங்காய் துருவலில் உருட்டியவைகளை பிரட்டி எடுக்கவும்

ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்

நிமிடத்தில் மிகவும் சுவையான ஒரு இனிப்பு ரெடி

குறிப்புகள்:

அவரரர் விருப்பம் போல் ஒரு பக்கம் சாக்கலேட் பொடி கொண்டு டஸ்ட் செய்தோ அல்லது ஆல்மன்ட் கொண்டு அலங்கரித்தோ அல்லது ஹோம் மேட் சாக்கலேட் கொண்டு ஒரு குட்டி கப் போல் செய்து அதன் நடுவே வைத்தோ அலங்கரித்து பரிமாறலாம்.