BBQ சாஸ்
0
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 3
மல்லிக்கீரை - ஒரு கொத்து
வினிகர் - 1 கப்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளி, மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.
அனைத்தையும் வினிகருடன் கலந்து உப்பு, புளிப்பு பார்த்து மல்லிக்கீரை தூவி பரிமாறவும்