ஹார்லிக்ஸ் கேக்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு கப்

ஹார்லிக்ஸ் - ஒரு கப்

நெய் - ஒரு கப்

நன்கு வற்றிய பால் - ஒரு கப்

சீனி - ஒரு கப்

முட்டை - 2

முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

முட்டையை நன்கு கலக்கி மற்ற அனைத்து பொருட்களையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கிக்கொண்டு நெய் தடவியை பாத்திரத்தில் ஊற்றி அவனில் வேகவைக்கவும்.

பாதி வெந்துவரும்போது முந்திரிப்பருப்புகளை பொடியாக நறுக்கி மேலே தூவி மீண்டும் அவனில் வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: