வெங்காய முட்டை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - நான்கு

வெங்காயம் - நான்கு

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி

டால்டா - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முட்டையை நன்றாக அடித்து தனியாக வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக அரிந்து நாண் ஸ்டிக் (அ) இரும்பு தவ்வாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி அதில் மிளகாய் தூள், உப்பு போட்டு லேசாக வதக்கி இறக்கி அடித்து வைத்த முட்டையில் ஊற்றி நல்ல கலக்கி மறுபடியும் தவ்வாவில் கொஞ்சம் எண்ணெய், டால்டா கலந்து ஊற்றி தனித்தனியாக நான்கு முட்டைகளாக பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: