வட்டலாப்பம் இஸ்லாமிய முறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 5

பால் - 500 மி.லி

சீனி - 1/4 படி

முந்திரி - 10

கசகசா - 1 ஸ்பூன்

அரிசி மாவு - 1ஸ்பூன்

ஏலக்காய் - 6

சோம்பு - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

செய்முறை:

முட்டைகளை நன்றாக அடிக்கவும்.அதனுடன் சீனியை போட்டு கரைக்கவும்.

ஏலக்காய் & சோம்பை நன்றாக பொடி செய்து அதில் போடவும்.

கசகசா,முந்திரி & அரிசிமாவுடன் கொஞ்சம் பால் சேர்த்து மைய்யாக அரைத்து அதில் கரைக்கவும்.

இப்போது மீதமுள்ள பாலையும் ஊற்றி உப்பும் சேர்த்து நன்றாக கரைக்கவும்.

இந்த கலவையை ஒரு வடிகட்டியால் வடிகட்டவும்.

இதை ஒரு அலுமினிய சட்டியில் வைத்து இட்லி சட்டி அல்லது குக்கரில் வைத்து மூடியை ஒரு துணியால் மூடி வேக வைக்கவும்.

குறிப்புகள்: