பனீர் பஜ்ஜி (குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனீர் - கால் கிலோ (சதுர துண்டுகளாக வெட்டி கொள்ளவும்)

கடலை மாவு - ஒன்றரை கப்

கார்ன்ஃப்ளார் மாவு - மூன்று மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

சோம்பு தூள் - கால் தேக்கரான்டி

ரெட் கலர் - ஒரு பின்ச்

செய்முறை:

கடலை மாவில், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, மிளகாய் தூள், சோம்பு தூள், ரெட் கலர் பொடி கலந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு எண்ணெயை சூடுப்படுத்தி மிதமான தீயில் பனீரை கலந்து வைத்திருக்கும் மாவில் முக்கி பொரித்தெடுக்கவும்.

கடலை மாவு கலவையில் கொஞ்சம் ஒரு தேக்கரண்டி அளவு சூடான எண்ணெய் கலந்து கொள்ளவும்.

குறிப்புகள்: