தேங்காய்பால் மாம்பழம்(ஸகருக்கு)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1

மாம்பழம் - 1(சிறியது)

வாழைப்பழம் - 1

சீனி - தேவைக்கு

ஏலக்காய் - 3

செய்முறை:

தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்

மாம்பழம்,வாழைப்பழம் இரண்டையும் நன்றாக பிசைந்து தேங்காய்பாலில் சீனியுடன்கலக்கவும்

குறிப்புகள்: