தபாகத் ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
கிவி பழம் - ஒரு கப்
மேங்கோ - ஒரு கப்
ஸ்ட்ரா பெர்ரி - ஒரு கப்
சப்போட்டா - கால் கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் க்யூப் - 10 துண்டு
செய்முறை:
எல்லாப்பழத்தையும் தோலெடுத்து தனித்தனியாக சர்க்கரை ஐஸ் க்யூப் போட்டு மிக்ஸியில் (அ) ப்ளென்டரில் கெட்டியாக அரைத்து கொள்ளவும். (தயிர் பத்தில் அடித்து கொள்ள வேண்டும்)
இப்போது பெரிய ஜூஸ் டம்ளரில் முதலில் கிவி ஜூஸ், அடுத்து மேங்கோ ஜூஸ், அடுத்து ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், கடைசியில் சிறிதளவு சப்போட்டா ஜீஸ் மேலே ஊற்றி குடிக்கவும்.
வாவ் வயிறு நன்கு நிரம்பி விடும்.