சுரைக்காய் தூவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1 சிறியது

வற்றல் மிளகாய் - 8

வறுத்த வேர்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - 1/ ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

மிளகாயை வெறும் வாணலியில் வறுக்கவும்.

வேர்கடலையை தோல் நீக்கி ,மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில்

ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்

அதனுடன் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்

தண்ணீர் வற்றி காயும் வெந்தவுடன் வேர்கடலை பொடியை தூவவும்

நன்கு குலுக்கி விட்டு இறக்கவும்

சுரைக்காய் தூவல் ரெடி

குறிப்புகள்: