சவர்மா சாலட்
0
தேவையான பொருட்கள்:
வெள்ளை வினிகர் - அரை கப் (50 மில்லி)
கத்திரிக்காய் - இரண்டு
வெள்ளரிகாய் - ஒன்று
சிவப்பு முள்ளங்கி - ஒன்று
பச்சை மிளகாய் - நான்கு
உப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை ஆலிவ் காய் - ஆறு
செய்முறை:
காய்களை வட்ட வடிவமாகவும், சதுரவடிவமாகவும் நறுக்கி கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் போட்டு உப்பு, வெள்ளை வினிகர் சேர்த்து ஏழு நாள் குலுக்கி விட்டு ஊற வைத்து பிறகு எடுத்து சாப்பிடவும்.