கோழி குட்டி மஞ்சள் கரு ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி மஞ்சள் முழு கரு - ஒரு கொத்து (இருபது பீஸ்கள்)

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு தூள் - முக்கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:

கோழி மஞ்சள் கருவை உடையாமல் லேஸ் லேஸா கழுவி தண்ணீரை வடிகட்ட வேண்டும்.

பிறகு எல்லா மசாலாகளையும் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து பொரிக்க வேண்டும்.

ஒரு இரும்பு வாணலியில் நிறைய சுக்காவாக வறுப்பது போல் எண்ணெய், நெய் சேர்த்து வறுக்க வேண்டும்.

குறிப்புகள்: