அன்னாசி பழ ஜூஸ்
0
தேவையான பொருட்கள்:
அன்னாசி பழம் - ஆறு வட்ட வடிவ ஸ்லைஸ்
தேங்காய் - 4 பத்தை
சர்க்கரை - 4 தேக்கரண்டி
ரோஸ் சிரப் - 1 தேக்கரண்டி
ஐஸ் கியூப் - 6
செய்முறை:
அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கி, அதில் தேங்காய் பால் எடுத்து ஊற்றி, சர்க்கரை, ஐஸ் கியூப் போட்டு மிக்ஸியில் நல்ல அடித்து ரோஸ் சிரப் சேர்த்து குடிக்கவும்.