ஃப்ரூட் ப்ரெஷ் க்ரீம்
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ஸ்டராபெர்ரி - 100 கிராம்
வாழைப்பழம் - ஒன்று
பேரீச்சைப்பழம் - ஐந்து
ஆப்பிள் - ஒன்று
பிரஸ் க்ரீம் - 100 கிராம்
சீனி - 10 கரண்டி
செய்முறை:
பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
அத்துடன் சீனி, க்ரீமை போட்டு நன்கு கலக்கி ஃபிரிட்ஜில் வைத்தோ, சும்மாவோ கப்பில் ஊற்றி பரிமாறவும்.