வாழைப்பழ பர்பி

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மசித்த பூவன் பழ விழுது - 1 கப்

சர்க்கரை - 3கப்

ஆரஞ்சு ஜூஸ் - 1 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 1/2 கப்.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் பழவிழுது, சர்க்கரை, ஆரஞ்சு ஜூஸ் கலந்து 5 நிமிடம்

கிளறவும். கிளற கடினமாக இருந்தாலும், விடாமல் கிளறவும்.

பொன்னிறம் வந்ததும், வெண்ணெய் சேர்த்து கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியபின் துண்டுகளாக்கவும்.

குறிப்புகள்: