ரவை பனியாரம்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

மைதா அல்லது கோதுமை மாவு அல்லது பச்சரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

சர்க்கரை - 1/2 கப் அல்லது ருசிக்கேற்ப

ஏலக்காய் - 2 (நசுக்கியது)

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

ரவை, மாவை சேர்த்து தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைகவும்.

பின் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து நன்றாக பிசையவும். மாவாக வரும்.

பதம் இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

ஒரு குழிவான கரண்டியில் மாவை எடுத்து எண்ணையை காய வைத்த வாணலியில் ஊற்றவும். சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: