மைதா ஸ்வீட் (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப்

சீனி - 1 கப்

கோதுமை மாவு - 1 கப்

மைதா மாவு - 1 கப்

நெய் - 1 கப்

ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

சோடா உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும்.

பிசைய பால் போதவில்லையென்றால் இன்னும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

பிசைந்த மாவு சப்பாத்தி மாவு போல இருக்கவேண்டும்.

மூன்று மணி நேரம் இந்த மாவை மூடி வைக்கவும்.

பின் சற்று கனமான சப்பாத்தி இட்டு, கத்தியினால் சிறிய துண்டுகள் விருப்பமான டிசைனில் செய்யவும்.

சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: