மைதாமாவு போண்டா

on on on off off 6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 1 கப்

சர்க்கரை - 3/4 கப்

ஏலக்காய் - 2

சமயல்சோடா - 1 சிட்டிகை

எண்ணை - பொரிப்பதுக்கு தேவையான அளவு

செய்முறை:

ஏலக்காயை பொடிசெய்யவும்.

மைதாவுடன்,சர்க்கரை,ஏலக்காய்பொடி,சமயல்சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதம் கரைத்து 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.

வாணலியில் எண்ணை காயவைத்து ஊறவைத்த மாவை சிறிதளவு கையில் எடுத்து போண்டாவாக எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: