மைக்ரோவேவ் ரவா கேசரி
0
தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 1/2 கப்
கேசரி பொடி - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 4 பொடி செய்தது
வறுத்த முந்திரி - 10
செய்முறை:
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில் Microwaveable bowl-லில் 10 நிமிடம் உயர் high(HI) -ல் வைக்கவும்.
இடையில் ஒன்றிரண்டு முறை கலவையை கலக்கவும்.