மைக்ரோவேவ் சக்கரைவள்ளி கிழங்கு அல்வா
0
தேவையான பொருட்கள்:
சக்கரைவள்ளி கிழங்கு - 100 கிராம்
நெய் - 5 ஸ்புன்
முந்திரி - 7
சக்கரை - 150 கிராம்
செய்முறை:
மைக்ரோவேவ்வில் சக்கரைவள்ளி கிழங்கை நன்றாக வேகவைத்து தோல்லுரிக்கவும்.
நன்றாக மசித்து சக்கரையுடன் கலந்து 10 நிமிடம் வேகவைக்கவும்
நெய்யில் முந்திரி வறுத்து கலக்கவும்
நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிலறவும்
5 நிமிடம் மீடியமில் வேகவிடவும்
குறிப்புகள்:
நிமிடங்கள் அவனுக்கு அவன் நேரம் மாறுபடும்.
அடுப்பில் செய்யலாம்