மைகோவேவ் சாக்லேட் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோக்கோ பௌடர் - 1 மேசைக்கரண்டி

பால் பவுடர் - 1 கப்

சர்க்கரை - 3/4 கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

முந்திரி - 4

தண்னீர் - 1/4 கப்

செய்முறை:

முந்திரி,சர்க்கரை, தண்னிர் மூன்றையும்

நன்றாக கலந்து மைக்ரோவேவ் பாத்திரத்த்தில்

1 நிமிடங்கள் வைக்கவும்.

பால் பவுடர், கோக்கோ பவுடர்,நெய் இவை எல்லாவற்றையும்

கலக்கி சர்கரை பாகில் கொட்டி நன்றாக கலக்கி

மீண்டும் 1 நிமிடங்கள் வைக்கவும்.

மீண்டும் வெளியே எடுத்து 1 நிமிடம் கலக்கி வைக்கவும். ஒரு நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டவும்.

குறிப்புகள்:

நிமிடங்கள் அவனுக்கு அவன் நேரம் மாறுபடும்.