பொரி அரிசி உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 1/2 கிலோ

வெல்லம் - 300 கிராம்

தேங்காய் - 1/2 மூடி

செய்முறை:

அரிசியை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு, பொரி அரிசி போல் வறுத்தெடுக்கவும்.

வறுத்த அரிசியையும் மெஷினில் நைசாக அரைக்கவும்.

தேங்காயை துருவி மாவுடன் சேர்க்கவும்.

வெல்லத்தைத் தூள் செய்து, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, கொதிக்க வைக்கவும்.

இளம்பாகு பதத்திலேயே இறக்கி, பாகை மாவில் ஊற்றி கலந்து, உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்புகள்: