பைவ் இன் ஒன் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1கப்

சர்க்கரை - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

பால் - 1 கப்

நெய் - 1 கப்

துருவிய முந்திரி, பிஸ்தா, பாதாம் - 2 தேக்கரண்டி

செய்முறை:

துருவிய நட்ஸ் ஐ தவிர மீதியுள்ள 5 பொருட்களையும் ஒன்றாக ஒரு கடாடயில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

பின் அடுப்பிலேற்றி கைவிடாமல் கிளறவும்.

கலவை கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் ஊற்றி துருவிய நட்ஸை தூவவும்.

ஆறியதும் வில்லைகள் போடவும்.

குறிப்புகள்: