புத்தரிசி பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதிய அரிசி - 1/2 கிலோ

பால் - 1 1/2 லிட்டர்

வெல்லம் - 400 கிராம்

நெய் - 4 தேக்கரண்டி

ஏலக்காய் - 5

முந்திரி - 5

உலர்ந்த திராட்சை - 5

செய்முறை:

அரிசியை நன்றாக ஊறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

பால் கொதிக்கும் போது அரிசியை போடவும்.

அரிசி நன்றாக வெந்தபின் வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும்.

பின்னர் நெய்யில் முந்திரி ,திராட்சையை வறுத்துப் போட்டு ஏலப்பொடி தூவி கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: