பீட்ரூட் அல்வா (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட் - 1 கப்

சீனி - 1 1/2 கப்

மைதா மாவு - 1/2 கப்

நெய் - 100 கிராம்

முந்திரிப் பருப்பு - 25 கிராம்

திராட்சை - 25 கிராம்

ஏலக்காய் - 5

தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

துருவிய பீட்ரூட்டை கெட்டியாக அரைக்கவும்.

மைதாவை அரை கப் தண்ணீரில் கரைக்கவும்.

ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொரிக்கவும்.

அதனுடன் அரைத்த பீட்ரூட், மைதா மாவு கரைசல், சீனி சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறவும். கெட்டியாக வந்த பீட்ரூட் அல்வாவை பாத்திரத்தில் எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

குறிப்புகள்: