பிரட் லட்டு (1)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிரட் - 8 துண்டுகள்

சர்க்கரை - 1 கப்

முந்திரி - 10 கிராம்

நெய் - 100 கிராம்

செய்முறை:

ரொட்டியை நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

நெய்யில் முந்திரிபருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு பொடித்த ரொட்டியை அதனுடன் போட்டு வறுக்கவும்.

பொடித்த சர்க்கரை, வறுத்த ரொட்டித்தூள், ஏலப்பொடி, வறுத்த முந்திரி இவை எல்லாவற்றையும் இளம்சூட்டில் கிளறி எடுக்கவும்.

பின்பு, இந்த கலவையை நன்கு பிசைந்து லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்..

குறிப்புகள்: