பால் பௌடர் பர்பி
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெண்ணெய் - 1/4 கப்
ஏலத்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
அது நன்றாக கரைந்தவுடன் வெண்ணெய் பால் பவுடர் சேர்த்து நன்றாக கிளறி நெய் தடவிய
தட்டில் கொட்டி நன்றாக சப்பாத்தி குழவியால் சமபடுத்தி வில்லைகளாக போட்டு பரிமாறவும்.