பால் கோவா (2)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்

நெய் - 2 தேக்கரண்டி

சீனி - 250 கிராம்

செய்முறை:

கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு வற்றக் காய்ச்சவும். பிறகு கெட்டியாக வரும் போது சீனியை போட்டு சிறிது நேரம் கிளறவும்.

பிறகு நன்கு திரண்டு வரும் போது நெய் ஊற்றி கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: