பரமன்னம் (அரிசி பாயாசம்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 1/2 லிட்டர்

அரிசி - 1/2 கப்

பாசிப்பருப்பு - ஒரு கை அளவு

வெல்லம் - 1 கப்

சக்கரை -1 கப்

நெய் - 4 தேக்கரண்டி

முந்திரி, திராட்சை -அவரவர் விருப்பம்

ஏலக்காய் - 2

செய்முறை:

பாலை காய்ச்சி அதில் அரிசி மற்றும் பருப்பை போட்டு வேகவைக்கவும்.

வெல்லதில் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பக்கதில் வைக்கவும்.

அரிசி வெந்ததும் சக்கரை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

இன்னொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை போட்டு பொன்னிரமானதும் பாயசதில் சேர்க்கவும்.ஏலக்காய் பொடி கொஞ்சம் சேர்க்கவும்.

பாயாசம் லேசாக ஆறியதும் வெல்லப்பாகை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: