பயற்றம்பருப்புப் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பயற்றம்பருப்பு - 1/4 ஆழாக்கு

வெல்லம் - 2 எலுமிச்சம்பழ அளவு

ஏலத்தூள் - 1/2 தேக்கரண்டி

பால் - 1/2 ஆழாக்கு

செய்முறை:

முதலில் தண்ணீர் ஊற்றி பருப்பை குழைய வேக வைத்து விடவும்.

பிறகு வெல்லத்தை சீவி அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

பயத்தம் பருப்பு கலவையை இறக்கி ஆற வைத்து ஏலத்தூளைச் பாலுடன் சேர்த்து கலக்கி அதனுடன் சேர்க்கவும்.

குறிப்புகள்: