பப்பாளிப் பழ அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முக்கால்வாசி பழுத்த பப்பாளிப்பழம் - 1

சர்க்கரை - பப்பாளி பல்ப் அளவு

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

பப்பாளிப்பழத்தை தோல் சீவி துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு கூழாக்கிக் கொள்ளவும்.

அதே அளவு சர்க்கரையை அளந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் பப்பாளிக் கூழைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறவும்.

5 நிமிடங்கள் கிளறியதும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.

கெட்டியாக வரும்போது ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கிளறவும்.

சுருள வரும்போது இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்: