நட்ஸ் பர்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1 கப்

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால் நட் - 1/2 கப்

கிஸ்மிஸ் - 1 தேக்கரண்டி

தேங்காய் - 2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

சர்க்கரையை ஒரு கரண்டி தண்ணீர்விட்டு கெட்டி பாகு வைக்கவும்.

அதில் தேங்காய், கிஸ்மிஸ் ஒன்றிரண்டாக பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா, வால் நட்டை சேர்த்து 2, 3 நிமிடங்கள் கிளறவும்.

பின்னர் நெய் தடவிய தட்டில் சூடாக கொட்டி விரும்பிய வடிவில் வெட்டி குளிர்வித்து பரிமாறவும்.

குறிப்புகள்: