தேங்காய் பிஸ்கட்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உலர்ந்த தேங்காய் பூ - 100 கிராம்

சீனி - 100 கிராம்

வெள்ளை கரு - 2

பட்டை தூள் - சிறிது

செய்முறை:

முதலில் முட்டையின் வெள்ளை கருவையும்,சீனியையும் கலக்கவும்,

அதனுடன் தேங்காய் பூ,பட்டை தூள் சேர்த்து கலக்கவும்.

இதை micro-ovenல் 150° யில் வைத்து சுடவும்.பொன் நிறம் வந்ததும் எடுக்கவும்

குறிப்புகள்: