தேங்காய் பர்பி
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தேங்காய்துருவல் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
பொட்டுகடலை - 1 கைப்பிடி
நெய் - 4 மேசைகரண்டி
செய்முறை:
வாணலியில் சர்க்கரை போட்டு,1கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
சர்க்கரை கரைந்து கொதிக்கும் பொழுது தேங்காய்துருவல் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நெய்,பொட்டுகடலை போட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டுவரும்பொழுது இறக்கி நெய் தடவிய தட்டில்கொட்டி ஆறியவுடன் துண்டுகள் போட்டு பரிமாறவும்.