திடீர் பாயசம் 1

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/4 கிலோ

வெல்லம் - 3/4 கிலோ

நெய் - தேவைக்கேற்ப

தேன் - சிறிதளவு

முந்திரி - 3

திராட்சை - 3

செய்முறை:

பச்சரிசியைக் கழுவிக் களைந்து வேக வைக்கவும்.

பிறகு முக்கால் பதம் வெந்ததும் சாதத்துடன் வெல்லத்தைப் பொடி செய்து சேர்த்து நன்றாகச் கலக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி முந்திரியும் திராட்சையும் வறுத்துக் கொள்ளவும்.

சிறிது தேன், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை பாயசத்தில் சேர்த்து கெட்டியாகாமல் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: