சோயா பர்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயா மாவு - 100 கிராம்

சர்க்கரை - 300 கிராம்

நெய் - 1/4 லிட்டர்

ஆப்ப சோடா - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சவும்.

பாகு பதம் வந்தவுடன், சோயா மாவு கொட்டி கிளறவும்.

நெய்யை சிறிது சிறிதாக விட்டு, ஆப்ப சோடாவையும் சேர்த்து கிளறவும்.

மைசூர் பாகு பதம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: