சேமியா பாயசம் (5)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

பால் - ஒரு லிட்டர்

ஏலக்காய் - 4

வறுத்த முந்திரி - 10

உலர்ந்த திராட்சை - 5

பாலில் ஊற வைத்த குங்குமப்பூ - சிறிதளவு

நெய், உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

வாணலியில் நெய்யும், வெண்ணெயும் ஊற்றி சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலைக் கொதிக்க வைத்து அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும்.

இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ சேர்த்து வேக வைக்கவும்.

சேமியா வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும். இதை சூடாகவும், குளிர்ச்சியாகவும் பரிமாறவும்.

குறிப்புகள்: