சீதாபழம் பாயாசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீதாப்பழம் - 3 (தனித்தனியாக எடுத்து கொட்டை நீக்கி சிறிது சிறிதாக அரிந்து கொள்ளவும்)

வெல்லம் - சிறிதளவு

தேங்காய் பால் பவுடர் (Coconut milk powder) - 1 கப்

கன்டன்ஸ்டு மில்க் - 200 கிராம்

செய்முறை:

தேங்காய் பால் பவுடரில் சுடுதண்ணிரை ஊற்றி நன்றாக திக்காக கலக்கவும்.

இதனுடன் வெல்லம் போட்டு நன்றாக வெல்லம் கரையும் வரை கலக்கவும்.

இதனுடன் கன்டன்ஸ்டு மில்க் , சாப் பண்ணிய சீதாபழத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.

ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: