சாக்லேட் ஐஸிங்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

கொதி நீர் - 2 தேக்கரண்டி

துருவிய சாக்லேட் - 50 கிராம்

ஐஸிங் சுகர் - 200 கிராம்

வெனிலா எஸென்ஸ் - சில துளிகள்

செய்முறை:

கொதி நீரில் சாக்லேட்டை நன்கு கலக்கவும். சற்று ஆறியதும் வெண்ணையில் கலந்து ஐஸிங் சுகருடன் கலக்கவும். எஸென்சையும் கலக்கவும்.

விரும்பிய வண்ணம் ஐஸிங் செய்யவும்

குறிப்புகள்: