சக்கரை பொங்கல்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

வெள்ளம் - மூன்று கட்டி

தேங்காய் - ஒரு பத்தை

முந்திரி - ஒரு தேக்கரண்டி

திராட்சை - 2 தேக்கரண்டி

நெய் - 5 தேக்கரண்டி

ஏலக்காய் - 4

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

தண்ணீர் தேவையான அளவிற்கு எடுத்து அதில் அரிசியை கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.

பாதி வெந்ததும் வெள்ளத்தை நுனுக்கி சேர்க்கவும்.

வாணலில் முந்திரி ,திராட்சையை ஏலக்காய் சேர்த்து நெயில் வறுக்கவும்

அதை வெந்த சாதத்தில் போடவும்.அதனுடன் தேங்காயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: