கோதுமை லட்டு

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/4 கிலோ

துருவிய வெல்லம் - 200 கிராம்

நெய் - 50 கிராம்

முந்திரி, திராட்சை - தேவைக்கு

செய்முறை:

நெய் கொஞ்சம் விட்டு முந்திரி, திராட்சை வறுக்கவும். கோதுமை மாவை கடாயில் போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும்.

தீயை அனைத்து விட்டு அனைத்தையும் ஒன்றாக கலந்து மிதமான சூட்டில் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து பரிமாறவும். .

குறிப்புகள்: