கோதுமை கேக்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

பால் பொடி - 4 தேக்கரண்டி

முட்டை - 1

வெல்லப் பாகு - 3/4 கப்

சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி

பால் - கலக்க தேவையான அளவு

பேகிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி

உப்பு - 1 பின்ச்

தாளிக்க:

தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

செய்முறை:

கோதுமை மாவுடன்,முட்டை ,உப்பு,சோம்பு தூள்,பால் பொடி மற்றும் வெல்லப்பாகு கலந்து தேவைக்கு பால் சேர்த்து இட்லி மாவை விட சற்று தளர்த்தியாக கலக்கவும்

ஒரு பேனில் நெய் அல்லது தேங்காய் எண்ணை 2 ஸ்பூன் விட்டு அதில் வெங்காயத்தை லேசாக வறுத்து அதில் மாவினை ஊற்றி தீயை குறைத்து மூடியிடவும்

5 நிமிடம் கழித்து திறந்து பார்த்து தீய்ந்து போவது போல் இருந்தால் திருப்பி போடவும்..அல்லது அப்படியே விட்டாலும் 10 நிமிடத்தில் வெந்து விடும்

குறிப்புகள்: