காஃபி புட்டிங் (2)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இன்ஸ்டன்ட் காப்பித் தூள் - 1/2 தேக்கரண்டி

முட்டை - 4

கன்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்

சர்க்கரை - 2 தேக்கரண்டி

உப்பு - 1 பின்ச்

செய்முறை:

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ப்லென்டரில் அடித்து ஒரு ஸ்டீல் டிஃபின் பாக்சில் ஊற்றி மூடிவைத்து குக்கரில் தண்ணீர் ஊற்றி இந்த பாக்சை இறக்கி நாலு விசில் விட்டு சூடு ஆறியபின் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: