கருப்பட்டி முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

கருப்பட்டி - 300 கிராம்

உளுந்தமாவு - 1/4 கப்

எள் - சிறிது

செய்முறை:

பச்சரிசியை காய வைத்து மிஸினில் கொடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவுடன் உளுந்தம் மாவைக் கலந்து கொள்ளவும்.

கருப்பட்டியை இளம் பாகு காய்ச்சி மாவுடன் பிசைந்து எள் சிறிது கலந்து வைத்துக் கொள்ளவும்.

இந்த மாவை விருப்பப்பட்ட அச்சியில் முறுக்கு உரலில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

குறிப்புகள்: