கம்பு சீனி உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கம்பு - 1/4 கிலோ

சீனி - 1/4 கிலோ

ஏலக்காய் - 4

முந்திரிப் பருப்பு - 10

திராட்சை - 6

நெய் - 100 கிராம்

செய்முறை:

கம்பை வறுத்து அரைத்து மாவாக எடுத்துக் கொள்ளவும். சீனியை இடித்து மாவாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு, முந்திரி, திராட்சையை பொரித்து சேர்க்கவும். பிறகு ஏலக்காயை பொடியாக போட்டு அதில் மாவைக் கொட்டி அந்த சூட்டிலேயே உருண்டை பிடிக்கவும்.

குறிப்புகள்: