கடலை மிட்டாய்

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வறுத்து இரண்டாக உடைத்த வேர்க்கடலை - 1 கப்

வெல்லம் - 1 கப்

ஏலத்தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் ( இரண்டு நிறங்கள் சிவப்பு, பச்சை) - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் வெல்லத்தை தண்ணீர் விட்டு கொதிக்கும் பொழுது வடிகட்டி மாற்றி வேறு ஒரு வாணாலியில் ஊற்றி கொதிக்கவிடவும்.

பாகு கம்பி பதம் அவசியமில்லை கம்பி பதத்திற்கு முன்பாகவே ஏலத்தூள், கடலையை சேர்த்து நன்கு ஒட்டி வரும் வரை கிளறவும்.

அதை அப்படியே நெய் தடவிய தட்டில் கொட்டி அதம் மேல் தேங்காய் துருவலை பரவலாக தூவவும்.

வில்லைகள் போட்டு ஆறியபின் பரிமாறவும்.

குறிப்புகள்: