கடலை உருண்டை (1)
0
தேவையான பொருட்கள்:
கடலை பர்ஃபி - 1 பாக்கெட்
பொட்டுக்கடலை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை:
கடலை பர்ஃபியை துண்டுகளாக்கி அதனுடன் பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் பொடித்து எடுத்து உருண்டைகளாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.