கடலைப்பருப்பு லட்டு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வறுத்த கடலை பருப்பு - 2 கப்

தூளாக்கிய சீனி - 1 1/2 கப்

நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு (கஜூ) - 1/4 கப்

நெய்யில் வறுத்த பிளம்ஸ் - 1/4 கப்

ஏலக்காய் - 1 தேக்கரண்டி

நெய் அல்லது பட்டர் அல்லது மாஜரின் - 1/2 கப்

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

கடலைப்பருப்பை மாவாக்கி அதனுடன், நெய்யில் வறுத்த கஜூ (முந்திரிப்பருப்பு), சீனி (தூளாக்கியது) நெய்யில் வறுத்த பிளம்ஸ், ஏலக்காய் (தூளாக்கியது, உப்பு ஆகியவற்றை கலந்து நெய்யை சூடாக்கி அதில் விட்டு உடனடியாக லட்டு பிடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: