கசகசா அல்வா (3)
5 - Great!
4 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கசகசா - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
செய்முறை:
கசகசாவை பாலில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த விழுது சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறி ஒட்டாமல் வரும்போது இறக்கி எடுத்து பரிமாறவும்.