ஐந்து பருப்பு பணியாரம்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

பாசி பருப்பு - 100 கிராம்

துவரம் பருப்பு - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

தேங்காய்த் துருவல் - 1 கப்

வெல்லம் - 250 கிராம்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

நான்கு பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

அத்துடன் பொடி செய்த வெல்லம், தேங்க்காய்த்துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சின்ன கரண்டியால் ஒவ்வொன்றாக ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: