எள் உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எள் - 2 கப்

பொட்டுக்கடலை - 1/4 கப்

பல், பல்லாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்

வேர்க்கடலை - 1/4 கப்

வெல்லம் - 2 கப்

ஏலக்காபொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து நன்கு வறுத்து,மிக்சியில் பொடிக்கவும்.

நிலக்கடலயை தோல் நீக்கி வறுத்து ஒன்றுஇரண்டாக பொடிக்கவும்.

எள், கடலை, பொட்டுக்கடலை,தேங்காபல் எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.

கடாயில் கொஞ்சமாக தண்ணி ஊத்தி வெல்லத்தை கெட்டி பாகு காய்ச்சவும்.

பாகு காய்ந்ததும் கல்ந்துவைத்திருக்கும் பொருட்கள் போட்டு ஏலப்பொடியும் சேர்த்து, கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்புகள்: